கடன் தள்ளுபடி மிகவும் குறைவாக உள்ளது என்று விஜய்க்கு எதிராக விவசாயிகள் போராடுவதைப் பார்க்கும் போது, வடிவேலுவின் நகைச்சுவை வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
"எங்க பேஸ்கட்ட பாத்தாலே தெரியவேணாமா, தருவாய்ங்களா தரமாட்டாய்ங்களான்னு, இன்னும் பச்சப்பிள்ளயா இருக்கியேடா!"அது போக இன்னும் பலர் மின்சாரம் வரவில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று போராடும் போது அந்த வயித்தில இருக்கும் குழந்தையே நீங்க தாண்டா என்று சொல்லத்தோன்றுகிறது.
இதில் 2500, சிலிண்டர், தங்கம் எல்லாம் வருகிறது. அதையும் நம்புகின்றனர் பல அடப்பாவிகள்.
கூடுதலாக நாம் எவ்வளவு தற்குறிகள் என்பதை பவன் கல்யாணின் உரை ஒன்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.
அதன் இணைப்பை காமெண்டில் இணைத்துள்ளேன்!
தமிழர்களே ஒரு காமெடி பீசு தான்!
27 மே 2026

No comments:
Post a Comment