Tuesday, July 28, 2026

தேர்தலுக்குப் பின் 01

திமுக தோற்றதால் மாநிலம் தான் கூப்பில் இருக்கும். மாநில உரிமைகள் விட்டுக் கொடுக்கப்படும். பல வளர்ச்சித் திட்டங்கள் பின்னடைவைச் சந்திக்கும். கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அது உயிர்ப்போடு தான் இருக்கும்.

திமுக ஏற்படுத்திய அரசியல், அறிவுத்தரம் அடுத்து ஆட்சிக்கு வந்த கட்சியால் சமரசம் செய்யப்படும். தமிழ்நாட்டுக்குத் தான் இழப்பு.

மே 17; 2026

No comments:

Post a Comment

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...